காட்டுப்புத்தூர் தொன்மை நகரமாக இருந்த ஊர். தற்போதைய நிலையில் பேருராட்சியாக உள்ளது. அதனால் தற்போதைய நிலையை வைத்துக் கொண்டே ஊரின் தொன்மையை அறிந்திட இயலாது.
நானறிந்த காட்டுப்புத்தூரில் மாரியம்மன் கோயில் ஒன்று இருந்தது மிகப்பெரிய திண்ணைகளையும், கருவரையில் அம்மனும், அர்த்தமண்டபமும் கொண்டிருந்தது. பிறகு நவீனத்திற்காக அந்த கோயில் அழிக்கப்பட்டு தற்போது வெற்று கட்டிடங்களால் ஆன கோயிலாக மாறிவிட்டது. அந்தக் கோயிலோடு அந்தக் கோயிலில் குடியிருந்த வரலாறும் அழிந்து போனது. தற்போதைய கோயிலிருந்து வரலாற்றினை அறிந்து கொள்ள முனைவர்களுக்கு தற்போது வாழ்ந்த மனிதர்களைப் பற்றி மட்டுமே தெரியும். இவ்வாறான சூழல் மீண்டும் ஒரு கோயிலுக்கு வந்தால் இன்னும் கோயிலின் வரலாறு அழிக்கப்படும் என்பதை இப்போதுதான் உணர்ந்திருக்கிறேன். அதனால் காட்டுப்புத்தூரில் உள்ள கோயில்களை ஆவனம் செய்ய பிளாகரை பயன்படுத்திக்கொள்கிறேன்.
இந்த வலைப்பூவானது காட்டுப்புத்தூர் அனுமார் கோயிலில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பினை இங்குப் பகிர்கிறேன்.
- ஜெகதீஸ்வரன் நடராஜன்.

0 comments: